வணக்கம்!

நம் வரலாற்றைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் இந்த சவாலுக்குத் தயாரா? வாருங்கள், உங்கள் அறிவை சோதிக்கலாம்.

கரிகால் சோழன் தனது பெயரை எப்படி பெற்றார்?

அது தவறான பதில்! 🤕
அவர் சிறையிலிருந்து தப்பிக்கும் போது, அவரது கால் எரிந்துப்போனதால், அவருக்கு அந்த பெயர் கிடைத்தது.

ஆச்சரியமாக இருக்கிறது! நம் வரலாற்றைப் பற்றி உங்களுக்கு கொஞ்சம் தெரிந்திருக்கிறது. 👏🏽

யார் கரிகாலனின் தந்தை?

தவரான பதில்! 🥺
சோழ மன்னன் இலன்கெட்செனி, அசுந்தூரில் இருந்த வேலி இளவரசியை மணந்து, கரிகாலனைப் பெற்றெடுத்தார்

சரியான பதில்! வாருங்கள், அடுத்த கேள்விக்குச் செல்லலாம்.

யார் கல்லனணயை கட்டினார் ?

தவரான பதில் 😔 என்றாலும் நல்ல முயற்சி.....
கரிகாலன்தான் கல்லணையை கட்டினார்.

வாழ்த்துக்கள்! சரியான பதில்! 👏🏽

எந்த மதத்தைச் சேர்ந்தவர் அஷோகா?

அற்புதம்! சரியான பதில் !

தவறான பதில் !!
கலிங்கத்துடன் நடந்த கொடூரமான யுத்தம், பழிவாங்கும் அசோகரை ஒரு அமைதியானவராக மாற்றியது.
அவர் புத்த மதத்தை பின்பற்றத் தொடங்கினார்.

அஷோகாவின் தூண்கள் எத்தனை இன்னும் நிற்கின்றன?

நன்று! சரியான பதில்!

தவறான பதில் :~(
இன்று, 20 தூண்கள்தான் நிற்கின்றன.

அவரது தூண்கள் வன்முறையை கைவிட்டு, தனது குடிமக்கள் அனைவரையும் மகிழ்ச்சியாகவும் நன்றாக வளர்க்க உறுதிப்படுத்தவும், அவரது மக்களை இரக்கத்தை கொண்டு ஆட்சி செய்வதற்கான தனது வாக்குறுதியை வெளிப்படுத்த கட்டப்ட்டன.

இந்திய கொடியில் இருக்கும் சின்னம், எப்படி கூப்பிடப்படுகிறது?

தவரான பதில் :”( அது அஷோக சக்கரம் என்று கூப்பிடப்படுகின்றது

அற்புதம்! சரியான பதில் !!!!!

சவாலின் இறுதிக்கு வந்துவிட்டோம்!
நீங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டீர்கள் என்று நம்புகிறேன்!
அடுத்த முறை பார்ப்போம்!! 👋🏽